
மோகன் நன்கு படிக்கும் மாணவன்.அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.அரையாண்டு தேர்வு வர இருந்தது...மோகனின் பள்ளி ஆசிரியர் மற்…