
ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால…