
குறள் :1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி தாக்காதே தகவல் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.2:காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும் நாணாதே மெல்ல நகும்.பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி க…