
வேலைக்குப்பின் என்று தொடங்கி வேலைக்குமுன் என்றாகும் மது !-————————- -திறமையை அழித்து தீமையைத் தரும் மது !-———————–-விளையாட்டாக ஆரம்பித்து வாழ்க்கையில் விளையாடும் மது !-—————————-இலவசம் என்று குடித்தால் தன் வசம் ஆக்கிவிடும் மது !-———————-ஊடகங்களில் கற…