
ஹைக்கூ கவிதைகள்... வரதட்சணை:அம்மி மிதித்தவளைதிரும்பி மிதித்தார்கள் கிரைண்டர் வராததால் தொ(ல்)லைக்காட்சி பெட்டி!:தொலைக்காட்சி பார்க்கும் நேரம்விருந்தினர் வருகை - விசாரிக்க வராமலா போகும் விளம்பரம் சுமை:அறிவின் துளிர்சுமக்க முடியவில்லை புத்தகச் சுமை வாழ்…