
எந்த விழாக்களுக்கு சென்றாலும் தனது ரைமிங் பேச்சால் சரவெடியாக வெடிப்பவர் நம்ப டி.ஆர். இவர் பேசுவதை ரசிப்பதற்கே ஒரு கூட்டம் உண்டு. அது ஏன் என்று சொல்ல தேவையில்லை. வாயாலையே மியூசிக் போடும் நம்ப டி.ஆர். திரையுலகில் பலத்திறமைகளை உள்ளடக்கியவர்.80கால கட்டங…