
சினிமாவைப் பற்றியும் சினிமாத்துறையைப் பற்றியும் கடந்த காலங்களில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் வெகு சில படங்களே ரசிகர்களை கவர்ந்துள்ளன. சில வருடங்களுக்கு முன் தமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றது. அப்படத்தின் …