
இளைய தளபதி விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துவரும் படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இளைய திலகம் பிரபு நடித்து வருகிறார், இவருடைய…