
தல என்றால் அஜித். அஜித் என்றால் தல என்று உலகத்துக்கே தெரியும். இதற்கு மாறாக டி.ராஜேந்தரை தல என்று குறிப்பிட்டு ஒரு குத்துப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் இப்படியொரு பாடல் இடம்பெறுகிறது. அனேகன் ப…