0
உண்மையில் இயற்கைப் பொருள்கள் அடங்கிய மூலிகை ஊதுவத்திகள் வாசனை, கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிகரெட்டில் உள்ள கெடுதலைவிட ஊதுவத்தியின் கெடுதல் அதிகம் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

அனைத்து கெடுதல் தரக்கூடிய கொடிய ரசாயனங்கள் பல ஊதுவத்திகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளின் மீது என்னென்ன பொருள்களால் அவை தயாரிக்கப்படுகின்றன என்ற பட்டியலே இருக்காது. இதிலிருந்தே தற்போதைய ஊதுபத்திகளின் உண்மைத்தன்மையை அறியலாம்.

 தினமும் ஊதுவத்தி உபயோகிப்பதால் மூச்சுத்தொல்லை, தலைவலி, இதயநோய், குடல் பிரச்னை ஆகியன உடலில் சேரும் இலவச இணைப்புகள். ஊதுபத்தியில் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட் போன்றவை தீய ரசாயனங்கள் அடங்கிய புகை எச்சரிக்கை ஆகும்

Post a Comment

 
Top